பொது செய்தி

தமிழ்நாடு

குடிசைவாசிகளுக்கு இலவச உணவு

Added : டிச 07, 2020
Share
Advertisement
சென்னை : சென்னையில், குடிசை பகுதியில் வசிப்போருக்கு, இலவச உணவு வழங்கும் திட்டம், நேற்று துவங்கியது. சென்னையில், தொடர் மழையால், 50க்கும் மேற்பட்ட இடங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள, ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்தது.தொடர் மழை காரணமாக, பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதால், அவர்களுக்கு, 13ம் தேதி வரை, இலவச உணவு வழங்க,

சென்னை : சென்னையில், குடிசை பகுதியில் வசிப்போருக்கு, இலவச உணவு வழங்கும் திட்டம், நேற்று துவங்கியது.

சென்னையில், தொடர் மழையால், 50க்கும் மேற்பட்ட இடங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள, ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்தது.தொடர் மழை காரணமாக, பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதால், அவர்களுக்கு, 13ம் தேதி வரை, இலவச உணவு வழங்க, மாநகராட்சி முடிவு செய்தது.அதன்படி, சென்னை முழுதும் உள்ள, குடிசை பகுதியில் வசிப்போருக்கு, மாநகராட்சி சார்பில், இலவச உணவு வழங்கும் திட்டம், நேற்று துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X