கொரோனா மருந்து: அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனை

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றினை வெற்றிகரமாக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மோல்னுபிராவிர் (Molnupiravir) எனப்படும் இந்த ஆன்டி வைரல் மருந்தினை அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநில பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் நேச்சர் மைக்ரோ பயாலஜி மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.இது

வாஷிங்டன்: கொரோனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றினை வெற்றிகரமாக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



மோல்னுபிராவிர் (Molnupiravir) எனப்படும் இந்த ஆன்டி வைரல் மருந்தினை அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநில பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் நேச்சர் மைக்ரோ பயாலஜி மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.


latest tamil news


இது வாய் வழியாக உட்கொள்ளப்படும் மருந்து என்பதால், கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதை தீவிர நோயாக மாறுவதை தடுப்பதுடன் நோயாளிகள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதையும் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மருந்து தற்போது இரண்டு மற்றும் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-டிச-202021:30:49 IST Report Abuse
S. Narayanan theevira noeyaaga maaruvathai thadukkakoodiyathu matrum thanimai thevaiillai endraal nalla marunthu thaan
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
07-டிச-202011:38:59 IST Report Abuse
enkeyem கட்டுப்படுத்தக் கூடிய மருந்து தானே. தடுக்கக் கூடிய மருந்து இல்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X