பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஈரோடு: டிச.,6ம் தேதியை முன்னிட்டு, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் அக்கீம், மாநில பேச்சாளர் கோவை காதர், நீரோடை அமைப்பு தலைவர் நிலவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். *

ஈரோடு: டிச.,6ம் தேதியை முன்னிட்டு, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் அக்கீம், மாநில பேச்சாளர் கோவை காதர், நீரோடை அமைப்பு தலைவர் நிலவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

* பாபர் மசூதி நிலத்தை ஒப்படைக்க கோரியும், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு தண்டனை வழங்க கோரியும், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 25 பெண்கள் உட்பட 65 பேர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். கொரோனா வழிகாட்டு நெறிமுறையை மீறியதாக, 65 பேர் மீதும், புன்செய்புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X