பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு சவுந்தர் உடலுக்கு நடிகை தேவயானி மரியாதை

Added : டிச 07, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: ஈரோடு அருகேயுள்ள நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்த, தமிழ் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா ஈரோடு சவுந்தர், 63; சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரோட்டில் இறந்தார். திரைப்படத்துறையினர் போனில், அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்தனர். மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், சொந்த ஊரான நாதகவுண்டன்பாளையத்துக்கு கொண்டு

மொடக்குறிச்சி: ஈரோடு அருகேயுள்ள நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்த, தமிழ் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா ஈரோடு சவுந்தர், 63; சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரோட்டில் இறந்தார். திரைப்படத்துறையினர் போனில், அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்தனர். மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், சொந்த ஊரான நாதகவுண்டன்பாளையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நடிகை தேவயானி, தனது கணவர் ராஜகுமாரனுடன் வந்து, நேற்று அஞ்சலி செலுத்தினார். பின், கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள, ஆத்மா மின் மயானத்தில், சவுந்தர் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X