பொது செய்தி

தமிழ்நாடு

நேதாஜி மார்க்கெட் கனி வணிகர்களுக்கு நாளை விடுமுறை

Added : டிச 07, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட், கனி வணிகர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட், கனி வணிகர்களுக்கு, நாளை விடுமுறை அளிப்பதாக, வணிகர்கள் சங்க தலைவர் சண்முகம்

ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட், கனி வணிகர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட், கனி வணிகர்களுக்கு, நாளை விடுமுறை அளிப்பதாக, வணிகர்கள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X