பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதப்படை போலீஸ் ஏட்டுவிடம் வசூல்: எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் மாற்றம்

Added : டிச 07, 2020
Share
Advertisement
சேலம்: விபத்தில் சிக்கிய போலீஸ் ஏட்டுவிடம், வசூல் வேட்டையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., உட்பட, இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். சேலம், நெத்திமேட்டில் நடந்த விபத்தில், சிக்கிய ஆயுதப்படை போலீஸ் ஏட்டு சவுந்தர்ராஜனின் வாகனத்தை விடுவிக்க, அன்னதானப்பட்டி போலீசார் பணம் வசூலித்ததாக, வாட்ஸ் ஆப் குரூப்புகளில் தகவல் வெளியானது. இது

சேலம்: விபத்தில் சிக்கிய போலீஸ் ஏட்டுவிடம், வசூல் வேட்டையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., உட்பட, இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். சேலம், நெத்திமேட்டில் நடந்த விபத்தில், சிக்கிய ஆயுதப்படை போலீஸ் ஏட்டு சவுந்தர்ராஜனின் வாகனத்தை விடுவிக்க, அன்னதானப்பட்டி போலீசார் பணம் வசூலித்ததாக, வாட்ஸ் ஆப் குரூப்புகளில் தகவல் வெளியானது. இது குறித்து கடந்த, 4ல் 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வசூலில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., அண்ணாதுரை, போதையுடன் பணியில் ஈடுபட்ட, பள்ளப்பட்டி ஸ்டேஷன் ரோந்து வாகன தலைமை காவலர் மாதேஸ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X