பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.இ.டி.சி., ஊழியர்க்கு 1 நாள் சிறப்பு விடுப்பு

Added : டிச 07, 2020
Share
Advertisement
சேலம்: நிவர் புயலின் போது பணியாற்றிய, அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, சிறப்பு விடுப்பு வழங்கி, மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்த அவரது சுற்றறிக்கை விபரம்: நிவர் புயல் கரையை கடந்த நவ.,25ல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்பட, ஏழு மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதேபோல் புதுச்சேரி மாநில

சேலம்: நிவர் புயலின் போது பணியாற்றிய, அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, சிறப்பு விடுப்பு வழங்கி, மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்த அவரது சுற்றறிக்கை விபரம்: நிவர் புயல் கரையை கடந்த நவ.,25ல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்பட, ஏழு மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதேபோல் புதுச்சேரி மாநில அரசு, மூன்று நாட்கள் பொது விடுமுறை வழங்கியது. இந்த நாட்களில் விரைவு போக்குவரத்து கழகத்தில் (எஸ்.இ.டி.சி.,) அத்யாவசிய பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம், கும்பகோணம், சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் சிறப்பு விடுப்பு அளிக்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X