இந்தோனேசியா அமைச்சர் கைது

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020
Share
Advertisement
ஜகர்த்தா: இந்தோனேசியாவில், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், ஏழை மக்களுக்கு, உணவு வினியோகிக்கும் திட்டத்தில், சமூக விவகாரத் துறை அமைச்சர் ஜூலியாரி படுபாரா, ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, படுபாராவை சரணடையுமாறு, ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையர் பிர்லி பாஹூரி, நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு


ஜகர்த்தா: இந்தோனேசியாவில், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், ஏழை மக்களுக்கு, உணவு வினியோகிக்கும் திட்டத்தில், சமூக விவகாரத் துறை அமைச்சர் ஜூலியாரி படுபாரா, ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, படுபாராவை சரணடையுமாறு, ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையர் பிர்லி பாஹூரி, நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையத்தில், படுபாரா நேற்று ஆஜரானார். அவரை, அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X