பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி முற்றுகை

Added : டிச 07, 2020
Share
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டில் உள்ள 640 கடைகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்து கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளனர். மேலும், சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்
மார்க்கெட் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி முற்றுகை

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட்டில் உள்ள 640 கடைகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்து கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ.சி மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளனர். மேலும், சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X