மேற்கு வங்க அகதிகளுக்கு குடியுரிமை

Added : டிச 07, 2020
Share
Advertisement
பராசத்: மேற்கு வங்கத்தின் வடக்கு, 24 பர்னகாஸ் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா பங்கேற்றார். அவர் கூறும்போது, ''மேற்கு வங்கத்தில் உள்ள அகதிகள் அனைவருக்கும், மத்திய பா.ஜ., அரசு குடியுரிமை வழங்க உள்ளது. இதற்கான நடைமுறைகள், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் வரும் ஜனவரியில் துவங்கும்,''

பராசத்: மேற்கு வங்கத்தின் வடக்கு, 24 பர்னகாஸ் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா பங்கேற்றார். அவர் கூறும்போது, ''மேற்கு வங்கத்தில் உள்ள அகதிகள் அனைவருக்கும், மத்திய பா.ஜ., அரசு குடியுரிமை வழங்க உள்ளது. இதற்கான நடைமுறைகள், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் வரும் ஜனவரியில் துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X