இன்று 'இந்தியா மொபைல் மாநாடு': துவக்கி வைக்கிறார் பிரதமர்

Updated : டிச 08, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4வது, 'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் இன்று துவங்குகிறது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இந்த மாநாடு நடக்கவுள்ளது.மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர்
 இந்தியா, மொபைல், மாநாடு, மோடி

இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4வது, 'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் இன்று துவங்குகிறது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இந்த மாநாடு நடக்கவுள்ளது.


latest tamil news


மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 30 நாடுகளை சேர்ந்த, 210 பேச்சாளர்களும், 150 நிறுவனங்களும், 3,000 பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
08-டிச-202015:42:54 IST Report Abuse
Amirthalingam Shanmugam இந்தியா மொபைல் மாநாடு' வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
08-டிச-202013:04:54 IST Report Abuse
Naresh Giridhar ஒரு பிரதமருக்கு அவ்வப்போது தொடஙகி வைப்பது தான் வேலையா ? வேறு முக்கிய வேலை வந்திடும் இல்லையா ?
Rate this:
Cancel
Dr.P.Manivannan - Karur,இந்தியா
08-டிச-202008:29:54 IST Report Abuse
Dr.P.Manivannan ஏற்கனவே இந்திய (mobile)(தனியார்க்கு தாரை வார்த்தாட்சு) நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X