பொது செய்தி

தமிழ்நாடு

பேருந்துகளில் நூறு சதவீதம் பயணிக்கலாம்: தமிழக அரசு அனுமதி

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இன்று முதல் நுாறு சதவீதம் பேர் பயணம் செய்யலாம் என தமிழக அரசு இன்று அனுமதி வழங்கி உள்ளது. தொழிற்சாலைகள், பள்ளி,கல்லுாரி பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 60 சதவீத பேருந்துகள் இயங்கலாம் என அனுமதி அளித்திருந்தநிலையில்

சென்னை: அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இன்று முதல் நுாறு சதவீதம் பேர் பயணம் செய்யலாம் என தமிழக அரசு இன்று அனுமதி வழங்கி உள்ளது. தொழிற்சாலைகள், பள்ளி,கல்லுாரி பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 60 சதவீத பேருந்துகள் இயங்கலாம் என அனுமதி அளித்திருந்தநிலையில் தற்போது பேருந்துகளில் நுாறு சதவீதம் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - chennai,இந்தியா
08-டிச-202020:35:49 IST Report Abuse
Selva அப்பிடி தான் போய்கிட்டுஇருக்கு
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
08-டிச-202017:43:22 IST Report Abuse
Indhuindian தொற்று குறையும்போதுதான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமுல்படுத்தப்படவேண்டும். இவ்வளவு நாள் கஷ்ட்டப்பதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகவேண்டுமா?
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
08-டிச-202014:12:42 IST Report Abuse
R S BALA 200 லிருந்து 100 ஆ ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X