அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 60 லட்சம் ரூபாய் செலவில் அன்னதான கூடம் திறக்கப்பட்டது.கோவில் வளாகத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில், அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, சென்னையில் இருந்தபடி, முதல்வர் பழனிசாமி, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மண்டபத்தில், ஒரே நேரத்தில், 100 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE