பொது செய்தி

தமிழ்நாடு

90 சதவீத மாணவர் வருகை

Added : டிச 07, 2020
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அரசு கலைக்கல்லுாரிக்கு நேற்று, 90 சதவீத மாணவர்கள் வந்திருந்தனர்.கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், நேற்று திறக்கப்பட்டன. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்கும், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரில், நேற்று, 90 சதவீதம் பேரும், பேராசிரியர்களும்

அவிநாசி:அவிநாசி அரசு கலைக்கல்லுாரிக்கு நேற்று, 90 சதவீத மாணவர்கள் வந்திருந்தனர்.கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், நேற்று திறக்கப்பட்டன. அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படிக்கும், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரில், நேற்று, 90 சதவீதம் பேரும், பேராசிரியர்களும் வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X