பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கட்டடங்கள் திறப்பு

Added : டிச 07, 2020
Share
Advertisement
கோவில் கட்டடங்கள் திறப்புஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார்.ஈரோடு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள கோவில்களில், 3.46 கோடி ரூபாய் மதிப்பில், இளைப்பாறும் மண்டபம், நவீன முடி காணிக்கை மண்டபம், இரு அன்னதான கூடங்கள், சமயபுரம்

கோவில் கட்டடங்கள் திறப்புஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார்.ஈரோடு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள கோவில்களில், 3.46 கோடி ரூபாய் மதிப்பில், இளைப்பாறும் மண்டபம், நவீன முடி காணிக்கை மண்டபம், இரு அன்னதான கூடங்கள், சமயபுரம் கோவில் இடத்தில், இணை ஆணையர் அலுவலக கட்டடத்தின் முதல் தளம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X