பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 07, 2020
Share
Advertisement
தேக்கடி : பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 2103 கன அடியாக அதிகரித்தது. கடந்த 3 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 8.6 பெரியாறில் 11.8 மி.மீ. மழை பதிவானது. 1176 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு இதனால் 2103 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் சாகுபடிக்காக 1290 கன அடி

தேக்கடி : பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 2103 கன அடியாக அதிகரித்தது.

கடந்த 3 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 8.6 பெரியாறில் 11.8 மி.மீ. மழை பதிவானது. 1176 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு இதனால் 2103 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் சாகுபடிக்காக 1290 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3529 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 124.55 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.நேற்று காலை மேகமூட்டம் இருந்தது. மாலையில் நீர்பிடிப்பில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.அணையின் நீர்மட்டம் உயர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X