பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண பொருட்களை தலையில் சுமந்த தாசில்தார்

Updated : டிச 07, 2020 | Added : டிச 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
விருத்தாசலம் : ஊழியர்களுடன், தாசில்தாரும் நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்று வழங்கினார்.'புரெவி' புயல் காரணமாக, பெய்த தொடர் மழைக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமம், மழை நீரால் சூழ்ந்து தனி தீவானது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், கிராம மக்கள் சிரமமடைந்தனர்.இதையடுத்து, சப் - கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில், நிவாரணப் பணிகள்
நிவாரண பொருட்களை
தலையில் சுமந்த தாசில்தார்

விருத்தாசலம் : ஊழியர்களுடன், தாசில்தாரும் நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்று வழங்கினார்.
'புரெவி' புயல் காரணமாக, பெய்த தொடர் மழைக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமம், மழை நீரால் சூழ்ந்து தனி தீவானது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், கிராம மக்கள் சிரமமடைந்தனர்.

இதையடுத்து, சப் - கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தன. மழை நீரால் சூழ்ந்த உச்சிமேடு கிராமத்தில், தரைப்பாலத்தின் ஒருமுனையில் இருந்து மற்றொரு முனைக்கு, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, சக ஊழியர்களுடன் இணைந்து, தாசில்தார் சிவக்குமார் தலையில் சுமந்து சென்றார். இது தொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி பாராட்டை பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-டிச-202015:00:06 IST Report Abuse
S.Baliah Seer ஒரு அதிகாரி தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் வேலை வாங்க வேண்டுமே ஒழிய அவர்களின் வேலையை சுமப்பது அவர் ஒரு கறை படிந்த கை என்பதை நிரூபிக்கிறது. அதிகாரி சுத்தமானவராய் இருந்தால் அவருடைய உத்தரவை தலைமேல் சுமப்பார்கள் தொழிலாளிகள்.
Rate this:
Cancel
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
08-டிச-202012:55:22 IST Report Abuse
ulaganathan.maa மாமனித நேயம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202007:27:37 IST Report Abuse
Bhaskaran Vaalthukkal aiyaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X