கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.13.28 கோடி மோசடி வழக்கு: இணை செயலருக்கு ஜாமின்

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோவை:கூட்டுறவு சங்கத்தில், 13.28 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதான இணை செயலாளர், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.கோவை, வேலாண்டிபாளையம், கடன் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. சங்கத்தின், 2013- 2018ம் ஆண்டு வரையிலான கணக்கை தணிக்கை செய்த போது, நகை கடன் வழங்கியதில், 13.28 கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரிந்தது.புகாரின் பேரில், கோவை வணிக

கோவை:கூட்டுறவு சங்கத்தில், 13.28 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதான இணை செயலாளர், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.கோவை, வேலாண்டிபாளையம், கடன் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. சங்கத்தின், 2013- 2018ம் ஆண்டு வரையிலான கணக்கை தணிக்கை செய்த போது, நகை கடன் வழங்கியதில், 13.28 கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரிந்தது.
புகாரின் பேரில், கோவை வணிக குற்றப்புலனாய்வு போலீசார் விசாரித்து, சங்க செயலாளர் சரவணகுமார்,55, முன்னாள் தலைவர் வரதராஜன், எழுத்தர் அனுசுயா, இணை செயலாளர் விஷ்ணுசங்கர், நகை மதிப்பீட்டாளர் ராதாமணி, ஊழியர் தேவராஜ் ஆகியோரை, கைது செய்து சிறையிடைத்தனர்.இவர்களில், இணை செயலாளர் விஷ்ணுசங்கர், ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி சக்திவேல், நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X