பொது செய்தி

தமிழ்நாடு

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

Added : டிச 08, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காளான் வளர்ப்பு, கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்தல், பழுதுபார்த்தல் ஆகிய பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.கிராம பகுதியைச் சேர்ந்த 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். காளான் வளர்ப்பு பயிற்சிக்கு டிச.,10க்குள்,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காளான் வளர்ப்பு, கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்தல், பழுதுபார்த்தல் ஆகிய பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.கிராம பகுதியைச் சேர்ந்த 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். காளான் வளர்ப்பு பயிற்சிக்கு டிச.,10க்குள், பிறபயிற்சிகளுக்கு டிச., 17க்குள் 04567- 221 612, 80567 71986 என்ற எண்களில் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும் என மைய இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X