ஒன்றியக்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றியக்குழு கூட்டம்

Added : டிச 08, 2020
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திவ்யாபிரபு தலைமையில் நடந்தது. ஆணையாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். மேலாளர் அருளானந்தம் தீர்மான நகல் வாசித்தார். கூட்டத்தில் 19 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு, கோரிக்கைகள், விவாதங்கள் ஏதுமின்றி கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் சரண்யா, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, உமா,

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் திவ்யாபிரபு தலைமையில் நடந்தது. ஆணையாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். மேலாளர் அருளானந்தம் தீர்மான நகல் வாசித்தார். கூட்டத்தில் 19 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு, கோரிக்கைகள், விவாதங்கள் ஏதுமின்றி கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் ஒன்றிய துணைத்தலைவர் சரண்யா, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, உமா, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரியகருப்பி, இளங்குமார், சசிக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X