பொது செய்தி

இந்தியா

மீண்டும் சாதனை படைத்தன இந்திய பங்குச் சந்தைகள்

Added : டிச 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான, 'சென்செக்ஸ், நிப்டி' ஆகியவை, மீண்டும்வரலாற்று சாதனையை நேற்று நிகழ்த்தி உள்ளன.முதலீட்டாளர்கொரோனா தடுப்பூசி கள் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பது,அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துஉள்ளது. இதனால், சந்தைகள் எழுச்சியை கண்டுள்ளன. நாளின்


மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான, 'சென்செக்ஸ், நிப்டி' ஆகியவை, மீண்டும்
வரலாற்று சாதனையை நேற்று நிகழ்த்தி உள்ளன.latest tamil news

முதலீட்டாளர்கொரோனா தடுப்பூசி கள் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பது,
அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து
உள்ளது. இதனால், சந்தைகள் எழுச்சியை கண்டுள்ளன. நாளின் பிற்பகுதியில், முதலீட்டாளர்கள் மிக அதிக அளவிலான பங்குகளை வாங்கியதும், சந்தைகள் உயர்வில் முடிய காரணமாக அமைந்தது.


latest tamil news

அதிக விலைமும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 45,426.97 புள்ளிகளும்; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 13,366.65 புள்ளிகளும் உயர்ந்து, சாதனை படைத்துள்ளன. நேற்றைய வர்த்தகத்தில், 'பார்தி
ஏர்டெல்' நிறுவனம், சென்செக்ஸ் பிரிவில் அதிக விலை உயர்வை சந்தித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202017:26:39 IST Report Abuse
J.V. Iyer பந்த் நடக்கும் இன்று இப்படி உயர்ந்திருப்பது பாஜக ஆட்சியில் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-டிச-202010:51:49 IST Report Abuse
Malick Raja மாபெரும் சூதாட்டம் ..என்பது மிகச்சரியாக இருக்கும் . உழைக்காமல் உல்லாசவாழ்வு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஊகவணிகம் .. பொருள் இல்லாமல் ..வாங்காமல் ஒரு விலைக்கு விற்பதும் வாங்குவதும் ஏமாற்றுவேலை அதை புத்திசாலித்தனமாக எண்ணி நடப்பவர்கள் வெகுசிலர். பலரும் பாதாளத்திற்கு செல்ல காரணம் இந்த ஊக வணிகம் ..
Rate this:
Balaji - Chennai,இந்தியா
08-டிச-202011:59:35 IST Report Abuse
Balajiபர்மா பஜார் மெரி அல்லராலயும் கடத்தல் தொயில் செய்ய முடியாது நாயனா.. அதுக்கு இந்த மேட்டர் எவ்ளவோ பரவால்ல.. சே சே இந்த பயம் புஈக்கும் ரா மீறியே எப்பப்பாரு பேசிக்கினு... PC and மௌன சாமியார் செஞ்சது இன்னாவாம் பொருளாதாரம் னு சொல்லி?...
Rate this:
08-டிச-202015:12:01 IST Report Abuse
ஆரூர் ரங்ஹவாலா கடத்தல்🤑 இனம் பங்குசந்தை பக்கமே 👎போவதில்லை. ஏனெனில் அங்கு வங்கி மூலம் வெள்ளைப் பணத்தை மட்டுமே👍🏻 முதலீடு செய்ய முடியும்...
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
08-டிச-202005:15:41 IST Report Abuse
Sundar Overvalued.
Rate this:
08-டிச-202009:42:32 IST Report Abuse
ஆரூர் ரங்இந்த வசனம் 6 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனாலும் இரு மடங்கு உயர்வு..எப்படி? பயந்தொடியவர்கள் மட்டும்தான் லாபமீட்டும் வாய்ப்பை இழந்துள்ளார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X