பொது செய்தி

இந்தியா

எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுச்சேரி; ஸ்டேஷன் ரோல்காலுக்கு வராத ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.சட்டம் ஒழுங்கு தொடர்பாக கடந்த 5ம் தேதி போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், போலீஸ் ஸ்டேஷன்களில் தினசரி காலையில் ரோல்கால் நடத்த வேண்டும். அதனை தினசரி ஒரு ஸ்டேஷனில் ஆய்வு செய்வேன் என்றார்.அதன்படி நேற்று காலை 8:00

புதுச்சேரி; ஸ்டேஷன் ரோல்காலுக்கு வராத ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.சட்டம் ஒழுங்கு தொடர்பாக கடந்த 5ம் தேதி போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், போலீஸ் ஸ்டேஷன்களில் தினசரி காலையில் ரோல்கால் நடத்த வேண்டும். அதனை தினசரி ஒரு ஸ்டேஷனில் ஆய்வு செய்வேன் என்றார்.அதன்படி நேற்று காலை 8:00 மணிக்கு, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். அங்கு ரோல்கால் நடைபெற்றபோது ஸ்டேஷன் அதிகாரியான சப்இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வரவில்லை. உடன் அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து ஏ.டி.ஜி.பி., உத்தரவிட்டார்.சப் இன்ஸ்பெக்டர் பியர்ஜான், ரெட்டியார்பாளையம் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X