பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீஸ் ஆலோசனை கூட்டம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
மயிலம்; மயிலம் தொகுதி முஸ்லிம் மக்கள் கழகத்தின் மயிலம் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டேரிப்பட்டில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். காதர் பாஷா, தனசேகர், முருகன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கிருபானந்தம் வரவேற்றார். முஸ்லிம் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஜைனுதீன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கூட்டேரிப்பட்டு

மயிலம்; மயிலம் தொகுதி முஸ்லிம் மக்கள் கழகத்தின் மயிலம் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டேரிப்பட்டில் நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். காதர் பாஷா, தனசேகர், முருகன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கிருபானந்தம் வரவேற்றார். முஸ்லிம் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஜைனுதீன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட வேண்டும். கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பொது கழிப்பிடம் கட்டப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X