பொது செய்தி

தமிழ்நாடு

கோலியனுாரில் அதிகபட்ச மழை பதிவு

Added : டிச 08, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோலியனுாரில் 40 மி.மீ., மழையளவு பதிவானது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 20.20, கோலியனுார் 40, வளவனுார் 38, முண்டியம்பாக்கம் 13, நேமூர் 12, கஞ்சனுார் 10, சூரப்பட்டு 10.50, வானுார் 8, திண்டிவனம் 10, மரக்காணம் 8, செஞ்சி 17, செம்மேடு 12, வல்லம் 10, அவலுார் பேட்டை 3,

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோலியனுாரில் 40 மி.மீ., மழையளவு பதிவானது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 20.20, கோலியனுார் 40, வளவனுார் 38, முண்டியம்பாக்கம் 13, நேமூர் 12, கஞ்சனுார் 10, சூரப்பட்டு 10.50, வானுார் 8, திண்டிவனம் 10, மரக்காணம் 8, செஞ்சி 17, செம்மேடு 12, வல்லம் 10, அவலுார் பேட்டை 3, வளத்தி 6, மணம்பூண்டி 9, முகையூர் 9, அரசூர் 8, திருவெண்ணெய்நல்லுார் 10 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் 253.70 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. சராசரியாக 12.08 மி.மீ., பதிவாகியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X