பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் துவங்கியது

Added : டிச 08, 2020
Share
Advertisement
விழுப்புரம்,; விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2ம் தேதி, கல்லுாரிகளில் முதுகலை இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் துவங்கியது.இதையடுத்து, நேற்று கலை, அறிவியல் கல்லுாரி,

விழுப்புரம்,; விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டிருந்தது. 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2ம் தேதி, கல்லுாரிகளில் முதுகலை இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் துவங்கியது.இதையடுத்து, நேற்று கலை, அறிவியல் கல்லுாரி, தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில் இள நிலை இறுதியாண்டு வகுப்புகளும், இவர்களுக்கான விடுதிகளும் துவங்கியது.இதையொட்டி கல்லுாரிக்கு வந்த மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கி, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைக்குள் தனி மனித இடைவெளி பின்பற்றப்பட்டது. திண்டிவனம் அரசு கல்லுாரியிலும் வகுப்புகள் துவங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X