பொது செய்தி

தமிழ்நாடு

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி செயலர் நியமனம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் நகர அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளராக குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நிர்வாகிகளின் பொறுப்புகளை, திருத்தி அமைத்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.அதில், மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகம் பரிசீலனையின் பேரில், விழுப்புரம் நகர

விழுப்புரம்; விழுப்புரம் நகர அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளராக குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நிர்வாகிகளின் பொறுப்புகளை, திருத்தி அமைத்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.அதில், மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகம் பரிசீலனையின் பேரில், விழுப்புரம் நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளராக குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, அவர் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். ஜெ., நியூஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X