பொது செய்தி

தமிழ்நாடு

பிளீச்சிங் பவுடர் கொள்முதல்

Added : டிச 08, 2020
Share
Advertisement
கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் சேதமடைந்துள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள பிளீச்சிங் பவுடர் மூடைகள் வீணாகி வரும் நிலையில் புதியதாக பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி வழங்கப்படுகிறது. இதற்காக பிளீச்சிங் பவுடர் மூடைகள் மொத்தமாக வாங்கி வைக்கப்பட்டுஉள்ளது.

கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் சேதமடைந்துள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள பிளீச்சிங் பவுடர் மூடைகள் வீணாகி வரும் நிலையில் புதியதாக பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி வழங்கப்படுகிறது. இதற்காக பிளீச்சிங் பவுடர் மூடைகள் மொத்தமாக வாங்கி வைக்கப்பட்டுஉள்ளது. இருப்பு வைக்கப்பட்டுள்ள கட்டடம் சேதமடைந்து மழை நீர் புகுந்ததால் அவை வீணாகி வருகிறது.இந்நிலையில் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்ட பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தாமல் புதியதாக மீண்டும் கொள்முதல் செய்யப்பட்டு அவை பயன்படுத்தப்படுவதால் பழைய மூடைகள் வீணாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X