ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மழையை பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் மனுஅளிக்க வந்திருந்தனர். கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மனுக்களை பெற்றார். அப்போது விதவை உதவித்தொகை ஆணை மற்றும் பல்வேறு விபத்துகளில் இறந்த 5 நபர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.6.50 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சிவகாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சிவசங்கரன் உடனிருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement