சேறும் சகதியுமான ரோடு; அகற்றப்படாத குப்பைகள்

Added : டிச 08, 2020
Share
Advertisement
திருவள்ளுவர் காலனியில் மழை காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் சங்கமித்து சாக்கடை கால்வாயில் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. துர்நாற்றம், சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. குப்பைகள் அகற்றப்படுவது கிடையாது.தங்கம், பட்டாசு தொழிலாளிகொசு உற்பத்தி மையம்குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோட்டினை சீரமைக்காமல் விட்டதால் டூவீலர்களில் செல்வோர் கீழே விழுகின்றனர். குப்பைகள்

திருவள்ளுவர் காலனியில் மழை காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் சங்கமித்து சாக்கடை கால்வாயில் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. துர்நாற்றம், சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. குப்பைகள் அகற்றப்படுவது கிடையாது.தங்கம், பட்டாசு தொழிலாளிகொசு உற்பத்தி மையம்குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோட்டினை சீரமைக்காமல் விட்டதால் டூவீலர்களில் செல்வோர் கீழே விழுகின்றனர். குப்பைகள் அகற்றப்படவில்லை. கொசு உற்பத்தியாகி தொற்று நோயினை பரப்புகிறது.அன்பு, பொறியியல் பட்டதாரி.சிரமப்படும் பெண்கள்பெண்கள் சுகாதார வளாகம் செயல்படாததால் சிரமப்படுகின்றனர். 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளையாகிறது. அதை பயன்படுத்த இயலாதபடி கலங்களாக உள்ளது. விலைக்கு குடிநீர் வாங்குகிறோம்.நெல்சன், பொறியியல் மாணவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X