சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வக்கீல் மாயம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
திருவள்ளூர்; ஆந்திராவைச் சேர்ந்த வக்கீல் மாயமானதாக, அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன் மகன் சத்ய நாராயணா, 65. திருப்பதி நீதிமன்றத்தில், வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.கடந்த, 5ம் தேதி, திருத்தணிக்கு வந்து, பெருமாள் என்பவரின், 'மாருதி ஸ்விப்ட்' காரை எடுத்துக் கொண்டு, நாராயணபுரம் பாலம் அருகில் நிறுத்தி விட்டு,

திருவள்ளூர்; ஆந்திராவைச் சேர்ந்த வக்கீல் மாயமானதாக, அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன் மகன் சத்ய நாராயணா, 65. திருப்பதி நீதிமன்றத்தில், வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.கடந்த, 5ம் தேதி, திருத்தணிக்கு வந்து, பெருமாள் என்பவரின், 'மாருதி ஸ்விப்ட்' காரை எடுத்துக் கொண்டு, நாராயணபுரம் பாலம் அருகில் நிறுத்தி விட்டு, எங்கேயோ சென்று விட்டதாக, அவரது மகன், பிரித்வி, 32, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, வக்கீலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X