பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் புத்தக கண்காட்சி

Added : டிச 08, 2020
Share
Advertisement
சிவகாசி : சிவகாசியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்லர் மற்றும் ஜே.சி.ஐ., சிவகாசி லயன் இணைந்துதிருத்தங்கல் ரோட்டிலுள்ள சேணைத் தலைவர் திருமண மண்டபத்தில் முதலாம் ஆண்டு புத்தக கண்காட்சியை நவ. 29ல் துவங்கியது. இக்கண்காட்சி இன்று நிறைவடைகிறது. காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம்

சிவகாசி : சிவகாசியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்லர் மற்றும் ஜே.சி.ஐ., சிவகாசி லயன் இணைந்துதிருத்தங்கல் ரோட்டிலுள்ள சேணைத் தலைவர் திருமண மண்டபத்தில் முதலாம் ஆண்டு புத்தக கண்காட்சியை நவ. 29ல் துவங்கியது. இக்கண்காட்சி இன்று நிறைவடைகிறது.

காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. பொது அறிவு, போட்டித் தேர்வு, ஆன்மிகம், வரலாற்று தலைவர்கள், சமையல் குறிப்புகள்,புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X