பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தோப்பில் மலைப்பாம்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வாழைத்தோப்பில் 3 வயதுடைய 30 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் வீரர்கள் பிடித்தனர். ரேஞ்சர் டேவிட்ராஜா, வனத்துறையினர் மஞ்சளாறு வனப்பகுதியில் அதனை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வாழைத்தோப்பில் 3 வயதுடைய 30 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் வீரர்கள் பிடித்தனர். ரேஞ்சர் டேவிட்ராஜா, வனத்துறையினர் மஞ்சளாறு வனப்பகுதியில் அதனை விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X