பொது செய்தி

தமிழ்நாடு

உலக மண்தின கருத்தரங்கு

Added : டிச 08, 2020
Share
Advertisement
பெரியகுளம் : பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்'உலக மண்தினம்' விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும்மரக்கன்று நடும் விழா நடந்தது. பேராசிரியர் பிரேம்ஜோஷ்வா தலைமை வகித்தார். இயற்கை வளமேலாண்மை துறைத்தலைவர் கண்ணன், மண்ணியல் துணை இணை பேராசிரியர்செல்லமுத்து முன்னிலை வகித்தனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில்மண்வள

பெரியகுளம் : பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்'உலக மண்தினம்' விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும்மரக்கன்று நடும் விழா நடந்தது.

பேராசிரியர் பிரேம்ஜோஷ்வா தலைமை வகித்தார். இயற்கை வளமேலாண்மை துறைத்தலைவர் கண்ணன், மண்ணியல் துணை இணை பேராசிரியர்செல்லமுத்து முன்னிலை வகித்தனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில்மண்வள மேலாண்மை, மண்வள பரிசோதனை, முக்கியத்துவம், மண் வளபாதுகாப்பில்இயற்கை உரங்கள், நுண்ணுயிர் உரங்களின் பங்கு, மண்வள பாதுகாப்பில் நவீன உழவியல்தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. ஏற்பாடுகளை பேராசிரியைகள் மாலதி, கவிதா,பூர்ணிமா, உமாமகேஸ்வரி செய்திருந்தனர். 40 விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X