மாணவர்களுக்கு விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு விளக்கம்

Added : டிச 08, 2020
Share
கம்பம் : கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கிறது. அதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா, சரியாக புரிந்து கொள்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள கம்பம் நாலந்தா இன்னேவேசன் பள்ளி நிர்வாகம் , தங்களது ஆசிரியர்களை 11 குழுக்களாக பிரித்து மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கம்பம் : கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கிறது. அதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா, சரியாக புரிந்து கொள்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள கம்பம் நாலந்தா இன்னேவேசன் பள்ளி நிர்வாகம் , தங்களது ஆசிரியர்களை 11 குழுக்களாக பிரித்து மாணவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். மாணவர்களிடம் விபரம் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் தருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X