பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கி உள்ளாட்சி தேர்தலில் 9,01,593 பேர் ஓட்டளிக்க தகுதி

Added : டிச 08, 2020
Share
Advertisement
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் இன்று நடக்கும் உள்ளாட்சி 9,01,593பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் 52 ஊராட்சிகளில் 792,இரண்டுநகராட்களில்69, எட்டுஊராட்சி ஒன்றியங்களில் 104, மாவட்ட ஊராட்சி 16 என 981 வார்டுகளில்இன்று ஓட்டுப்பதிவுநடக்கிறது. 9,01,593 பேர்ஓட்டளிக்க தகுதிபெற்றுள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களை மையப்படுத்திமின்னணு

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் இன்று நடக்கும் உள்ளாட்சி 9,01,593பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் 52 ஊராட்சிகளில் 792,இரண்டுநகராட்களில்69, எட்டுஊராட்சி ஒன்றியங்களில் 104, மாவட்ட ஊராட்சி 16 என 981 வார்டுகளில்இன்று ஓட்டுப்பதிவுநடக்கிறது. 9,01,593 பேர்ஓட்டளிக்க தகுதிபெற்றுள்ளனர். ஊராட்சி ஒன்றியங்களை மையப்படுத்திமின்னணு இயந்திரங்கள்வினியோகிக்கப்பட்டன.தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9ஊராட்சிகளுக்குமூணாறு அரசுதொழில்பயிற்சிமேல்நிலை பள்ளியில்இருந்து மின்னணு இயந்திரங்கள்வழங்கப்பட்டன.

சிறப்பு ஏற்பாடு: கொரோனாஉறுதி செய்யப்பட்டவர்மற்றும் தனிமை படுத்தப்பட்டவர் ஓட்டளிக்க சிறப்பு வசதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கு நியமிக்கப்பட்டசிறப்புஓட்டு பதிவுஅதிகாரி சம்பந்தப்பட்டவர்கள்இருக்கும் இடத்திற்குநேரில் சென்று அவரின்வாக்கு மூலத்தின்படி வழங்கப்படும் படிவம் எண் 16ல்ரகசியமாகஓட்டு பதிவுசெய்து மீண்டும் உயரதிகாரியிடம் வழங்க வேண்டும்.

இந்தமுறைபடிநேற்று பகல் 3:30 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. நேற்றுகொரோனாஉறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் இன்று மாலையில் மற்றவர்கள் ஓட்டளித்த பிறகு 6:00மணிக்குள் கொரோனாதடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஓட்டளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X