பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 12 பேர் டிஸ்சார்ஜ்

Added : டிச 08, 2020
Share
Advertisement
தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 12 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தேனி தப்புக்குண்டு 24 வயது வாலிபர், கோடங்கிபட்டி வடக்குத்தெரு 21 வயது இளம்பெண், ஆண்டிபட்டி மாயாண்டித் தேவன் தெரு 50 வயது ஆண், சக்கம்பட்டி முனியாண்டி கோயில் தெரு 32 வயது ஆண், போடி சுப்ரமணியர் கோயில் தெரு 37 வயது ஆண், குலாளர்பாளையம் கரட்டுப்பட்டி மெயின் ரோடு 20 வயது ஆண்,

தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 12 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தேனி தப்புக்குண்டு 24 வயது வாலிபர், கோடங்கிபட்டி வடக்குத்தெரு 21 வயது இளம்பெண், ஆண்டிபட்டி மாயாண்டித் தேவன் தெரு 50 வயது ஆண், சக்கம்பட்டி முனியாண்டி கோயில் தெரு 32 வயது ஆண், போடி சுப்ரமணியர் கோயில் தெரு 37 வயது ஆண், குலாளர்பாளையம் கரட்டுப்பட்டி மெயின் ரோடு 20 வயது ஆண், சின்னமனுார் பாளையம் மெயின்ரோடு 40 வயது பெண் உட்பட மாவட்டத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 585 பேரிடம் நேற்று சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X