ஆண்டிபட்டி : பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 50. விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி சண்முகசுந்தரபுரத்தில் உள்ள உறவினரை பார்க்க வந்துள்ளார். தேனி -- மதுரை ரோட்டில் எஸ்.எஸ்.புரம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோ டிரைவர் மருகால்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரை ஆண்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.----
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement