கொடை- பழநி இரவு போக்குவரத்துக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடை- பழநி இரவு போக்குவரத்துக்கு தடை

Added : டிச 08, 2020
Share
கொடைக்கானல் : கனமழை காரணமாக கொடைக்கானல் - பழநி ரோட்டில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.ஆர்.டி.ஓ., சிவகுருபிரபாகரன் அறிக்கை:கனமழை காரணமாக பழநி - பெருமாள்மலை ரோட்டில் மண்சரிவு அபாயம் உள்ளது. இதையடுத்து நேற்றிரவு 7:30 முதல் காலை 6:00 மணி வரை அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையின் தாக்கத்தை பொறுத்து இதை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்

கொடைக்கானல் : கனமழை காரணமாக கொடைக்கானல் - பழநி ரோட்டில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆர்.டி.ஓ., சிவகுருபிரபாகரன் அறிக்கை:கனமழை காரணமாக பழநி - பெருமாள்மலை ரோட்டில் மண்சரிவு அபாயம் உள்ளது. இதையடுத்து நேற்றிரவு 7:30 முதல் காலை 6:00 மணி வரை அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையின் தாக்கத்தை பொறுத்து இதை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X