திண்டுக்கல் : கடந்த நவ.29 அன்று சுவாமி விவேகானந்தா யோகா வித்யாலயா சார்பில் மாநில யோகா போட்டி இணையதளம் மூலமாக நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாணவர்கள் பங்கேற்றனர்.வயது அடிப்படையில் நடந்த இப்போட்டிகளில் பாரதி, ஸ்ரீ ராம், ரித்திக்கா, வர்ஷிதி, லக்சனா, யாழினி ஆகியோர் முதல் பரிசும், கோகுல் கார்த்திக், சரண் போஸ், பால சக்தி, பால அரவிந்த் 2ம் பரிசும் பெற்றுள்ளனர். இவர்களை சுவாமி விவோனந்தா யோகா வித்யாலயா பயிற்சியாளர் தனலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE