தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

Added : டிச 08, 2020
Share
தி.நகர் - தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தி.நகர், அபிபுல்லா சாலையில், தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் உள்ளது. இங்கு, நேற்று காலை பூட்டியிருந்த அலுவலகத்தில்இருந்து, கரும் புகை வெளியேறியது.இதை பார்த்த காவலாளி, தேனாம்பேட்டை தீயணைப்பு அலுவலகத்திற்கு, தகவல் தெரிவித்தார். சம்பவம் அறிந்துவந்த

தி.நகர் - தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தி.நகர், அபிபுல்லா சாலையில், தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகம் உள்ளது. இங்கு, நேற்று காலை பூட்டியிருந்த அலுவலகத்தில்இருந்து, கரும் புகை வெளியேறியது.இதை பார்த்த காவலாளி, தேனாம்பேட்டை தீயணைப்பு அலுவலகத்திற்கு, தகவல் தெரிவித்தார். சம்பவம் அறிந்துவந்த தேனாம்பேட்டை, தி.நகர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், ஆவணங்கள், மின் சாதன பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. இது குறித்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X