சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 பேருக்கு ஆயுள் தண்டனை

Added : டிச 08, 2020
Share
Advertisement
மதுரை : திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பவுன்ராஜ் 45. இவரது வீட்டிற்கு முன் கழிவுநீரை வெளியேற்றியதாக அதே பகுதி முக்தீஸ்வரன் தரப்பு, பவுன்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. 2010ல் பவுன்ராஜ் கொலை செய்யப்பட்டார். முக்தீஸ்வரன் 25, அழகுபாண்டி 27, தங்கப்பாண்டி 25, செல்வம் 20, மீது திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்தனர். நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதித்து மதுரை

மதுரை : திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பவுன்ராஜ் 45. இவரது வீட்டிற்கு முன் கழிவுநீரை வெளியேற்றியதாக அதே பகுதி முக்தீஸ்வரன் தரப்பு, பவுன்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. 2010ல் பவுன்ராஜ் கொலை செய்யப்பட்டார். முக்தீஸ்வரன் 25, அழகுபாண்டி 27, தங்கப்பாண்டி 25, செல்வம் 20, மீது திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்தனர். நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதித்து மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X