கோயில்
முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.
வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.
வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.
முருகனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, அம்மனுக்கு பூஜை, காலை 7:00 மணி.பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
சொக்கநாதருக்கு சிறப்பு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்ன தானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.
காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாயலாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.
சிறப்பு வழிபாடு: மஹா பெரியவா கிரஹம், 5/2, அஞ்சல்நகர் 2வது தெரு, கூடல்நகர், மதுரை, காலை 9:30 மணி.
பொது
இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர்நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
ஏ.வி., பாலம் பிறந்த நாள் விழா: நாயுடு மகால், ஏ.வி., பாலம் கீழ் பகுதி, மதுரை, தலைமை: ராஜன், ஒருங்கிணைப்பாளர், வைகை நதி மக்கள் இயக்கம், சிறப்பு விருந்தினர்: அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 9:30 மணி.
புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேல கோபுரத்தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, காலை 9.30 முதல் இரவு 8.00 மணி.
மதுரை டவுன் மற்றும் தெற்கு ரோட்டரி கிளப் கூட்டம்: ஓட்டல் ஜெ.சி.ரெஸிடென்ஸி, லேடிடோக் கல்லுாரி ரோடு, சொக்கிகுளம், மதுரை, பேசுபவர்: பாரதி யுவ கேந்திரா நிறுவனர் பாலு, இரவு 7:30 மணி.
ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, ஏற்பாடு: தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், காலை 11:00 மணி.
யோகா, தியானம்
யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE