இன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 8| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்/டிச., 8

Added : டிச 08, 2020
Share
கோயில்முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.முருகனுக்கு

கோயில்

முருகனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

முருகனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, அம்மனுக்கு பூஜை, காலை 7:00 மணி.பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு சிறப்பு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்ன தானம், காலை 11:00 மணி, மண்டல பூஜை, மாலை 5:00 மணி.

காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதிஅம்மன் கோயில், சிவாயலாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு: மஹா பெரியவா கிரஹம், 5/2, அஞ்சல்நகர் 2வது தெரு, கூடல்நகர், மதுரை, காலை 9:30 மணி.

பொது

இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர்நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

ஏ.வி., பாலம் பிறந்த நாள் விழா: நாயுடு மகால், ஏ.வி., பாலம் கீழ் பகுதி, மதுரை, தலைமை: ராஜன், ஒருங்கிணைப்பாளர், வைகை நதி மக்கள் இயக்கம், சிறப்பு விருந்தினர்: அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 9:30 மணி.

புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேல கோபுரத்தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, காலை 9.30 முதல் இரவு 8.00 மணி.

மதுரை டவுன் மற்றும் தெற்கு ரோட்டரி கிளப் கூட்டம்: ஓட்டல் ஜெ.சி.ரெஸிடென்ஸி, லேடிடோக் கல்லுாரி ரோடு, சொக்கிகுளம், மதுரை, பேசுபவர்: பாரதி யுவ கேந்திரா நிறுவனர் பாலு, இரவு 7:30 மணி.

ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, ஏற்பாடு: தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், காலை 11:00 மணி.

யோகா, தியானம்

யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X