பொது செய்தி

தமிழ்நாடு

வாகைத்தொழுவில் இன்று சண்டி யாகம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவில், அரச்சலூர் பிரதான சாலையில் உள்ள வாகைத்தொழுவு அம்மன் கோவிலில், உலக நன்மைக்காக மங்கள சண்டி யாகம், இன்று மற்றும் நாளை நடக்கிறது. இன்று காலை, 5:00 மணிக்கு விநாகயர் வழிபாடு, கணபதி ?ஹாமத்துடன் தொடங்குகிறது. மாலை, 4:30 மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, 64 யோகினி மற்றும், 64 பைரவர் பலி பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவில், அரச்சலூர் பிரதான சாலையில் உள்ள வாகைத்தொழுவு அம்மன் கோவிலில், உலக நன்மைக்காக மங்கள சண்டி யாகம், இன்று மற்றும் நாளை நடக்கிறது. இன்று காலை, 5:00 மணிக்கு விநாகயர் வழிபாடு, கணபதி ?ஹாமத்துடன் தொடங்குகிறது. மாலை, 4:30 மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, 64 யோகினி மற்றும், 64 பைரவர் பலி பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சுமங்கலி பூஜை, கலசாபிஷேகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X