சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் டிரைவர் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஓசூர்: தளி அடுத்த மாருப்பள்ளியை சேர்ந்தவர் மணி, 32, கூலித்தொழிலாளி; மாருப்பள்ளி தின்னூரை சேர்ந்தவர் வேன் டிரைவர் பிரவீன்குமார், 20. நண்பர்களான இருவரும், கடந்த, 5ல் இரவு, தின்னூரில் மது குடித்தனர். செலவுக்கு, 200 ரூபாய் தர மறுத்த மணியின் வயிற்றில் பிரவீன்குமார், பலமாக தாக்கினார். இதனால் மணியை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு

ஓசூர்: தளி அடுத்த மாருப்பள்ளியை சேர்ந்தவர் மணி, 32, கூலித்தொழிலாளி; மாருப்பள்ளி தின்னூரை சேர்ந்தவர் வேன் டிரைவர் பிரவீன்குமார், 20. நண்பர்களான இருவரும், கடந்த, 5ல் இரவு, தின்னூரில் மது குடித்தனர். செலவுக்கு, 200 ரூபாய் தர மறுத்த மணியின் வயிற்றில் பிரவீன்குமார், பலமாக தாக்கினார். இதனால் மணியை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மணியின் தம்பி சுரேஷ், 25, புகாரின்படி, கொலை செய்யும் நோக்கம் இல்லாமல், பிரவீன்குமார் தாக்கியதில், மணி உயிரிழந்ததாக, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X