சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

Added : டிச 08, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் மற்றும் போலீசார், சின்னகாவாப்பட்டி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, மாட்டு வண்டியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்தது தெரிந்தது. அங்கிருந்த சின்னகால்வேஅள்ளியை சேர்ந்த ராஜா, 45, என்பவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். இதையடுத்து, அந்த மாட்டு வண்டியை, மாடுகளுடன் பறிமுதல் செய்த

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் மற்றும் போலீசார், சின்னகாவாப்பட்டி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, மாட்டு வண்டியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்தது தெரிந்தது. அங்கிருந்த சின்னகால்வேஅள்ளியை சேர்ந்த ராஜா, 45, என்பவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். இதையடுத்து, அந்த மாட்டு வண்டியை, மாடுகளுடன் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X