எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையம் ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில், 108 சங்காபி?ஷக விழா நடந்தது. கார்த்திகை மாத, சோமவார தினத்தை முன்னிட்டு, எலச்சிபாளையம் ஒன்றியம், மணலிஜேடர்பாளையத்தில் இருக்கும், பிரசித்தி பெற்ற கருணாம்பிகை தாயார் உடனமர் ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில், '108' சங்காபி?ஷகம் நடந்தது. மேலும், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபி?ஷகம் நடைபெற்றது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement