சாலையோரங்களில் கழிவு பொருள் குவிப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
கரூர்: சின்னதாராபுரத்தில் உள்ள கரூர்- தாராபுரம் நெடுஞ்சாலையில் வீடுகள் மற்றும் கடை கழிவுப்பொருட்களை இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து மர்ம நபர்கள் கொட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், வாகனங்களில் செல்லும் பலர் கழிவு வாழைத் தண்டால் சறுக்கி விழுந்து காயமடை கின்றனர்.

கரூர்: சின்னதாராபுரத்தில் உள்ள கரூர்- தாராபுரம் நெடுஞ்சாலையில் வீடுகள் மற்றும் கடை கழிவுப்பொருட்களை இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து மர்ம நபர்கள் கொட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், வாகனங்களில் செல்லும் பலர் கழிவு வாழைத் தண்டால் சறுக்கி விழுந்து காயமடை கின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கூறினாலும் கண்டு கொள்வதில்லையென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கழிவு பொருட்களை சாலையோரத்தில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X