அதிவேக வாகனங்கள்: விபத்து அச்சம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் கரூர், சின்னதாராபுரம், கடை வீதி, பள்ளபட்டி, புங்கம்பாடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாகத்தான் அரவக்குறிச்சி நகருக்குள் வரவேண்டும். தினந்தோறும் இந்த சாலை வழியாக திண்டுக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை என்று பல்வேறு நகரங்களுக்கு அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. அவை, விபத்தை ஏற்படுத்தும்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் கரூர், சின்னதாராபுரம், கடை வீதி, பள்ளபட்டி, புங்கம்பாடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாகத்தான் அரவக்குறிச்சி நகருக்குள் வரவேண்டும். தினந்தோறும் இந்த சாலை வழியாக திண்டுக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை என்று பல்வேறு நகரங்களுக்கு அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. அவை, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகச் செல்கின்றன. குறிப்பாக லாரிகள், கார்கள் வேக கட்டுப்பாட்டு விதிகளையும் மீறுவதால், மக்கள் அச்சமடைகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X