சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
நாமக்கல்: சேந்தமங்கலம் பேரூராட்சி, காமராஜபுரத்தை சேர்ந்தவர் கருமண்ணன். அவரது காட்டில் உள்ள புளிய மரத்தில், 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். வி.ஏ.ஓ., பிரபாகரன் கொடுத்த தகவல்படி அங்கு வந்த சேந்தமங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும்,

நாமக்கல்: சேந்தமங்கலம் பேரூராட்சி, காமராஜபுரத்தை சேர்ந்தவர் கருமண்ணன். அவரது காட்டில் உள்ள புளிய மரத்தில், 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். வி.ஏ.ஓ., பிரபாகரன் கொடுத்த தகவல்படி அங்கு வந்த சேந்தமங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் யார், பெயர் என்ன, எந்த ஊர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X